முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிஞர் பணி

பாட்டனார்  
எனக்கு அறிவுரைத்தது:
கைவினை கல் 

மேசையில் அமர்ந்து 
சுருக்கக் 
கற்றேன்  

சுருக்கும்  
தொழில்   
அழிவற்றது  

- லொரின் நீடெக்கர்  ( என் மொழிபெயர்ப்பு )


கருத்துகள்