“அஞ்சாறு வாட்டி தஞ்சாவூர் போகணும்னு நெனச்சுக் கிளம்பினது நடக்கவேயில்லை” என்றேன்.
முத்து சொன்னான், “அப்படியின்னா ஞானிகள், இல்லை அப்பழுக்கற்றவர்கள் யாரோ தஞ்சாவூர்ல இருக்காங்கன்னு நெனைக்கறேன். கருணாகரன் கூட அங்கதான்…..”
“அப்ப கெட்டவங்க யாரும் அங்க போக முடியாதுங்கறியா?” என்று இடைமறித்தேன்.
“ஆமாம்”
எப்படியாவது திருச்சி பக்கம் போகிற மாதிரிப் போய், பஸ் பிடித்து தஞ்சாவூர் போய் இவனுக்குக்காட்ட வேண்டும் என்று உறுதி கொண்டேன்.
கருத்துகள்