tag:blogger.com,1999:blog-7476301.post112072607601632741..comments2024-03-22T17:45:34.105+05:30Comments on யளனகபக...: குழந்தை மனசுக்காரன்Kannanhttp://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7476301.post-1122437398727296572005-07-27T09:39:00.000+05:302005-07-27T09:39:00.000+05:30சந்திரவதனா, நீங்கள் இங்கே அடிக்கடி வந்து போகிறீ...சந்திரவதனா,

நீங்கள் இங்கே அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது குறித்து மகிழ்ச்சி.

மதி,

வாருங்கோ, ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க இந்தப் பக்கம் ...Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1122387674084960312005-07-26T19:51:00.000+05:302005-07-26T19:51:00.000+05:30yOsikka vaiththathu kannan.Thanks.-MathyyOsikka vaiththathu kannan.

Thanks.

-Mathyமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1122275864296494152005-07-25T12:47:00.000+05:302005-07-25T12:47:00.000+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1121063572128355972005-07-11T12:02:00.000+05:302005-07-11T12:02:00.000+05:30பாலா, மிக்க நன்றி!பாலா,

மிக்க நன்றி!Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1120932871488462202005-07-09T23:44:00.000+05:302005-07-09T23:44:00.000+05:30kannan,nijamavE kalakkaRIngka, BOSS !vAZththukkaL,...kannan,

nijamavE kalakkaRIngka, BOSS !
vAZththukkaL, oru arumaiyAna pathiviRku ! Pl. keep it up.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1120793137423263422005-07-08T08:55:00.000+05:302005-07-08T08:55:00.000+05:30சுதர்சன், இது ஹிந்துவில் ஒரு ஞாயிறு அன்று இணைப்...சுதர்சன்,

இது ஹிந்துவில் ஒரு ஞாயிறு அன்று இணைப்புப் பக்கத்தில் ஒரு முழுப் பக்கம் வந்ததாக ஞாபகம். அந்த வகையில் எல்லார் கண்ணுக்கும் இது மாட்டியிருக்கும் :-)

யாராவது இதன் சுட்டியை மீட்டுக் கொடுத்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.

பத்ரி,

//அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்? //

உண்மை!Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1120735885672748062005-07-07T17:01:00.000+05:302005-07-07T17:01:00.000+05:30நெகிழ்ச்சியான பதிவு. ஒரு சிலர் பாரதி தன் குடும்பத்...நெகிழ்ச்சியான பதிவு. ஒரு சிலர் பாரதி தன் குடும்பத்தை அவ்வளவாகக் கவனிக்காமல் பிறரது - மனிதராயினும் குருவிகளாயினும் - நிலைமை கண்டு இறைஞ்சி தன் கையில் இருப்பதைத் தந்துவிடுவதைக் குறை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் தன் குடும்பத்தாரையும் பிற மனிதர்களையும் ஒரே படியில் வைத்து ஒரே மாதிரியாகப் பார்த்து யார் தேவை அதிகமாக இருக்கிறதோ அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வது எளிதான விஷயமில்லை.

அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1120731649740612692005-07-07T15:50:00.000+05:302005-07-07T15:50:00.000+05:30நல்ல பதிவு.எங்கேயிருந்து தான் இந்த மாதிரிச் செய்தி...நல்ல பதிவு.

எங்கேயிருந்து தான் இந்த மாதிரிச் செய்திகள் உங்கள் கண்களுக்கு மட்டும் மாட்டுதோ தெரியலை கண்ணன்.

கலக்குவதைத் தொடரவும்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.com